தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய  கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசை – சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல, இதில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம்  2வது இடம் பிடித்துள்ளது, மும்பை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.