சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது வழகை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக சிதறியது. இதையடுத்து, […]
