டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததா என்பதை விசாரிக்க வலியுறுத்தி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சோனியா காந்தி மீது பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 1983 இல் முறையாக […]
