லண்டன்: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு தற்போது இங்கிலாந்தில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதற்கிடையில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். […]
