மதுரை: கூட்டணியைக் கையாள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடி குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். அதிமுக பாஜக கூட்டணிக்காக, மாநலி தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு, முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை கட்சி தலைவராக நியமனம் செய்தது. இதையடுத்து அண்ணாமலை கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு உள்ளார். நயினார் நாகேந்திரன் தலைமையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. ஆனால், […]
