சென்னை; நகை திருட்டு வழக்கில், நரியம்பட்டு திமுக பெண் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, “திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல்” திமுக ஆட்சி நடைபெகிறது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். நகைத் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் […]