டெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு தழுவிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான கூட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று நடத்தி வருகிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது, அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கூட்டம் நடந்து வருகிறது நாடு முழுவதும் […]
