முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள்.. பின்னர் தமிழகத்தை மீட்கலாம் – உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Slams Edappadi Palaniswami: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐசியுவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் முதலில் பாஜகவிடமிருந்து அதிமுகவை மீட்டெடுங்கள், பின்னர் தமிழகத்தை மீட்கலாம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.