ரஷ்ய அதிபர் புட்டினுக்கு நெருக்கடி கொடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் சீனா மற்றும் இந்தியா மீது 100% வரிவிதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா மற்றும் இந்தியா மீது வரிவிதிப்பு குறித்து டிரம்ப் ஐரோப்பிய ஒன்றிய தூதர் டேவிட் சல்லிவன் மற்றும் பிற அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதை அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதர் ஒருவர் உறுதிப்படுத்தினார். ‘சீனாவும் […]