ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.