சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில், அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய […]
