சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா என குறிப்பிட்டுள்ளார். விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக […]