சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்கள் வளர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தெருநாய்களின் கடித்து ஆளாகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார ஆய்வு நிறுவனம், WHO 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் உயிரிழப்பு […]
