ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் ‘குரூப் ஏ’-வில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஓமனுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி அபுதாபியில் விளையாட உள்ளது. புள்ளிபட்டியலில் ‘குரூப் ஏ’-வில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி இதே குழுவில் உள்ள பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இந்த போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இருந்தபோதும் போட்டி முடிந்த பின் […]
