சென்னையில் உள்ள மாநிலத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் (SSN) பொறியியல் கல்லூரி, அடுத்த கல்வியாண்டான 2026-27 முதல் படிப்படியாக மூட விண்ணப்பித்துள்ளது. முதலதரமான இக்கல்லூரி சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அருகிலுள்ள வளாகத்தில் செயல்படும் சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் படிப்படியாக இணைக்கப்பட உள்ளதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தெரிவித்துள்ளது. 1996 இல் எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் கௌரவத் தலைவரான ஷிவ் நாடார் அவர்களால் எஸ்எஸ்என் பொறியியல் […]
