ஓய்வூதியத் திட்டங்களில் கிரிப்டோ முதலீடுகளை அனுமதிக்கும் டிரம்பின் நிர்வாக உத்தரவு மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை (Securities and Exchange Commission – SEC) ஆணையத் தலைவர் பால் அட்கின்ஸுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. டிரம்பின் ஆகஸ்ட் மாத நிர்வாக உத்தரவு, 401(k) ஓய்வு திட்டங்களில் கிரிப்டோ கரன்சியை முதலீட்டாளர்களுக்கான மாற்று சொத்தாக மாற்றுமாறு SEC-க்கு அறிவுறுத்தியது. முன்னதாக, கிரிப்டோவுக்கு எதிரான […]
