சென்னை: உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் புதிய இரும்பு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்மேல் நடந்து பாலத்தை ஆய்வு செய்தார். சென்னை அண்ணா சாலை சந்திப்பு தொடங்கி தியாகராய நகர் வடக்கு தெற்கு உஸ்மான் சாலை வரை கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இரும்பு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடுமையான நெரிசலில் சிக்கி தவிக்கும் சென்னை திநகர் பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.164 கோடியில் 1.2 கிலோ […]
