சென்னை: திருவண்ணாமலையில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகிய இரண்டு போலீஸ்காரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். வேலியே பயிரை மேயந்த கதையாக, திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, சகோதரி முன்பே இரண்டு காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திமுக அரசுமீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை […]