கரூரில் 41பேர் பலியான விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

மதுரை:  கரூரில் விஜய் பரப்புரையின்போது 41 பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய  அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான 9 வழக்குகள் மீது உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை  நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்த ‘கரூர் வழக்கை சிபிஐ-க்கு வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. பிற மனுக்கள் மீதான விசாரணையின்போது, ‘கூட்டம் நடந்தது மாநில சாலையா, தேசிய நெடுஞ்சாலையா? எப்படி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.