சகலமும் வினோதங்கள்.. நடிகர் கம் த.வெ.க. தலைவர் விஜய் தனக்கான அரசியல் சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. கோர்வையாக நரம்பு தெறிக்க பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆற்றல் மிக்கவர்களுக்கு மட்டுமல்ல அண்ட புளுகு கோஷ்டிக்கும் அது ஒரு கலை. அதனால் அதை விட்டு விடுவோம். ஆனால் ஒரு கட்சித் தலைவனுக்கு அவ்வப்போது நடக்கும் எல்லா விஷயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் அளவிற்கு விஷய ஞானம் அவசியம். எதிடீரென கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும் போது தான் […]
