பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்க கரூர் செல்கிறார் விஜய் – 20 பேர் கொண்ட குழு அமைப்பு…

சென்னை: த வெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் கரூர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து,  கரூர் செல்லும் விஜய் – நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு  அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலரை கைது செய்ய காவல்துறை தேடி வருகிறது. அவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில்,  கூட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.