சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பரில் ரயில் பெட்டிகளில் பயணச் சீட்டு சோதனை மேற்கொண்டதில் அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்காமல் செல்லும் வித்தவுட் பயணம் மற்றும் ரயில்வே விதிமீறல் போன்றவற்றின் மூலம், தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த செப்டம்பர் மாதம், ரயில்வே துறை யினர் மேற்கொண்ட சோதனையில்,அபராதமாக ரூ.6.25 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே சாா்பில் விடுத்துள்ள செய்தியில், ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் […]
