திருமலை: புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, எம்பெருமான் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சுமார் 24 நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப் பெரும் ஆன்மிக நிகழ்வுகளில் முக்கியமானது புரட்டாசி பிரம்மோற்சவம். . பிரம்மா ஏற்பாடு செய்ததாக கூறப்படும் இந்த உற்சவம் பிரம்மோற்சவம் என்ற பெயர் வந்தது.ஒவ்வொரு ஆண்டுமே கோடிக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கி 9 […]