ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு சிறப்பு நாணயம், தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் அமைப்பு கடந்த 1925-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் 27-ம் தேதி தொடங்​கப்​பட்​டது. இதன் 100-வது ஆண்டு தினம் கடந்த அக்​.1-ம் தேதி கொண்​டாடப்​பட்​டது. இதில் சிறப்பு நாண​யம் மற்​றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளி​யிட்​டார்.

இதுகுறித்து மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘சிறப்பு நாண​யத்​தைப் பெறு​வதற்கு https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint என்ற இணை​யதளத்​தில் ஆர்​டர் செய்​ய​லாம்’’ என்று கூறி​யுள்​ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.