கைபர்-பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்திற்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு தாலிபான் படைகள் பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த மோதல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பதிலடியாக, பாகிஸ்தான் படைகள் பல ஆப்கானிஸ்தான் எல்லைச் சாவடிகளை திறம்பட குறிவைத்ததாக பாக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆப்கானிஸ்தான் சாவடிகள் மற்றும் போராளி அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க […]
