சென்னை: கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும் என திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 27ந்தேதி அன்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும், உயிரிழந்த வர்களின் உடல்கள் ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டதும், உடனடியாக தமிழ்நாடு அரசு விசாரணை கமிஷன் அமைத்ததும் பேசும்பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து, ககரூர் […]
