சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ முதலமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தார். மின்சாதனங்கள் உற்பத்தித் துறையில் […]
