புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி பெற்றது .

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி என்ற 43-32 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.