சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000 வழங்கப்படும் என ஜேப்பியார் கல்லூரி தலைவரும், தவெக நிர்வாகியுமான மரிய வில்சன் அறிவித்து உள்ளார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சமும், தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.10 லட்சம், நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், மத்தியஅரசு ரூ.2 லட்சம், பாஜக ரூ.1 லட்சம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற கட்சிகளும் தங்களால் முடிந்த உதவிகளை […]
