சென்னை: திருமாவளவன் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் ஒருவரை அடித்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திருமாவளவன் கோட்டைக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இது பெரும்பொருளாக மாறியது. இதுகுறித்து செய்தியார்களிடம் பேசிய திருமா, ”சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கைகாக முதல்வரை சந்தித்து நன்றி கூறினோம்” என தெரிவித்துள்ளார். . தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் முதல்வர் […]
