டெல்லி: டாஸ்மாக் வழக்கில், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கூட்டாட்சி தத்துவம் எங்கே போனது?” என கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துள்ளது. விசாரணையின்போது தலைமைநீதிபதி கவாய், நீங்கள் என்ன ன நெனச்சிட்டு இருக்கீங்க? சந்தேகம் வந்தா போதுமா? என அமலாக்கத்துறையை கடுமையாக சாடி உள்ளது. டாஸ்மாக் முறைகேடு வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது தலைமை […]