40 ஆண்டுகளுக்கும் மேலாக இசை மற்றும் இளைஞர்கள் இடையே செல்வாக்கு செலுத்தி வந்த எம்டிவி அதன் ஐந்து பிரபலமான இசை சேனல்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. எம்டிவி மியூசிக், எம்டிவி 80கள், எம்டிவி 90கள், கிளப் எம்டிவி மற்றும் எம்டிவி லைவ் ஆகியவை டிசம்பர் 31, 2025 அன்று ஒளிபரப்பை நிரந்தரமாக நிறுத்தும் என்று அக்டோபர் 12, 2025 அன்று, பாரமவுண்ட் குளோபல் அறிவித்தது. பாப் கலாச்சாரம், ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை பல தலைமுறை ரசிகர்களுக்கு இசை […]