ஆசிய கோப்பை தகுதி சுற்று: இந்தியா தோல்வி

பனாஜி,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, சிங்கப்பூர் அணியுடன் மோதியது

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி சிங்கப்பூரிடம் (சி பிரிவு) தோற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி ஆசிய போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.