சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகள், புதிய கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் சென்று தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு சிறப்பு பேருந்துகளை […]
