சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும் அறிவுறுத்தி உள்ளது. ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி, முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரள மாநில மக்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் முன்பதிவு செய்து வரும் பயணிகள் […]
