சென்னை: கரூர் சம்பவம் குறித்து சட்டபேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூர் சம்பவம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். எடப்பாடியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல் 3 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது தவறான தகவல் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தவெக தலைவர் விஜய் கூட்ட நிகழ்வின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 […]