உரிமைத் தொகை: புதிய பயனாளர்களுக்கு இந்த தேதி முதல் ரூ.1000 வரும் – உதயநிதி அறிவிப்பு

Kalaignar Magalir Urimai Thogai: இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்த பயனர்களுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கபடும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.