சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனையோடு நிதி வழங்க மறுக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின். காட்டமாக விமர்சித்தார். கடன் பற்றி பேச அ.தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுகஎம்எல்ஏகள், திமுக ஆட்சிக்குவந்த பிறகு, தமிழ்நாடு அரசின் கடன் பல மடங்கு உயர்ந்துள்ளதாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு , தமிழ்நாடு […]