கரூர் விவகாரம்: தமிழர்களுக்கு இடமில்லை.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது – சீமான்!

கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சீமான் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.