சென்னை : நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து வருகிறது என பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில் திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னி ஜாக்கிதரை என்ற பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு […]
