குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு சலுகை.. அமைச்சர் சக்கரபாணி கொடுத்த முக்கிய அப்டேட்

Tamil Nadu Ration Card: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், வடகிழக்குப் பருவமழைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.