சென்னை: சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில் ஆளுநரின் பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின்மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சித்த மருத்துவ பல்கலை. மசோதாவில், சேர்ககப்பட வேண்டியவை என ஆளுநரின் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகள் சட்டத்துக்கு எதிரானவை என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது தொடர்பான தீர்மானத்தின்மீதுவிவாதம் நடைபெற்ற […]
