தமிழக அரசு அதிரடி! ஓய்வூதியம் ₹35,000 ஆகவும், மருத்துவப்படி ₹1 லட்சமாகவும் உயர்வு -முழு விவரம்

Tamil Nadu Government Hikes Pension: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ₹35,000 ஆகவும் மற்றும் மருத்துவப்படி ₹1 லட்சமாகவும் உயர்வு. ஆண்டுக்கு ₹6.23 கோடி கூடுதல் செலவு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.