சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது என்றும், இந்த காலக்கட்டத்தில், வட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும், இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரங்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதை இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வானிலை மையம் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்அக்டோபர் 16,17 தேதிகளில் 12செ.மீ முதல் 20செ.மீ எவரை மிககனமழைக்கு வாய்ப்பு […]
