மக்களே உஷார்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அர்லட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.