சென்னை: மாடு மேய்ப்பவன் கூட இப்படி பேசமாட்டான். தலைமை பண்பு இல்லாதவர் அன்புமணி என உடல்நலம் தேறிய பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் என்று கூறிகொள்ளும் அன்புமணி ராமதாசை கடுமையாக சாடியுள்ளார். மேலும், ஒரு கட்சி மட்டும் என்னை நலம் விசாரிக்கவில்லை என்பதையும் பதிவு செய்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் கடந்த 5 ஆம் தேதி அன்று திடீரென சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் ரெகுலர் செக்கப்புக்காக […]
