மாதம்பட்டி ரங்கராஜ் Vs ஜாய் கிரிஸில்டா : விசாரணையில் நடந்தது என்ன? விவரம்!

Madhampatty Rangaraj Vs Joy Crizildaa : ஜாய் கிரிஸல்டா  மகளிர் ஆணையத்தில் ஆஜரான நிலையில் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் மாதம்பட்டி ரங்கராஜ் கூலாக மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வந்திரங்கிய காட்சிகள் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.