அக்டோபர் 21 அன்று வானில் கண்கவர் காட்சி! பூமிக்கு அருகில் வரவிருக்கும் வால் நட்சத்திரங்கள்!

அக்டோபர் மாத வானத்தில் அரிய அதிசயம்! இரண்டு பிரகாசமான வால் நட்சத்திரங்கள் — லெமன் மற்றும் ஸ்வான் — இந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கின்றன. இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வானியல் நிகழ்வாகும். அக்டோபர் 21 — அமாவாசை இரவில் இந்த இரண்டு வாழ் நட்சத்திரங்களும் பூமிக்கு மிக அருகில் இருக்கும். லெமன் வால் நட்சத்திரம் (C/2025 A6) அக்டோபர் 12 முதல் நவம்பர் 2 வரை பிரகாசமாகத் தெரியும். ஸ்வான் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.