சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி மரியாதை செய்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, மு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற […]