DA And DR Hike: மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றில் 3% உயர்வை அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் முழுவிவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
